Banner

வேலை வெற்றிடம்: உதவி ஆலோசனை வழிகாட்டலுக்கான அலுவலகர்

May 6th, 2009


உதவி ஆலோசனை வழிகாட்டலுக்கான அலுவலகர்

Advocacy & Advice Support worker 

உதவி ஆலோசனை-வழிகாட்டலுக்கான அலுவலகர் -  வேலைக்கான வெற்றிடம் உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்  தென் லண்டன் தமிழர் நலன் நிறை அமைப்பு உதவி ஆலோசனை - வழிகாட்டலுக்கான அலுவலகர்வேலைக்கான வெற்றிடம் உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்  


இவ்விண்ணப்பத்திற்கான தகுதிகள்:-

 

குறைந்தது 1வருடம் அனுபவம்.

தமிழ் ஆங்கிலம் சரளமாக பேசத்தொpய வேண்டும்.

அடிப்படை கணணி அறிவு இருத்தல் வேண்டும்.

வேலைக்கான காலம்:- வாரத்திற்கு 12 மணித்தியாலங்கள்

 

ஊதியம்:- மணித்தியாலத்திற்கு £11.88

விண்ணப்பத்திற்கான இறுதி திகதி:- 15-05-2009 பி.ப 5.00  

 

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:-

 

South London Tamil Welfare Group

36, High Street, Colliers wood, SW19 2AB

Tel: 020 8542 3285 or email:reception@sltwg.org.uk



எமது புதிய இணையத்தள அறிமுகம் - 22.03.09

எமது சேவையை விரிவாக்கும் பொருட்டும்,

View more news

Branch opening Ceremony at Croydon - 25.03.09

The Board of Directors, Trustees, Volunteers and Staff of South London Tamil Welfare Group cordial

Empowering Tamil Families in Family Learning - Funded by the Big Lottery - 24.10.08

Date: Friday 24th October 2008 Venue: Lewisham Methodist Church Albion Way,London SE13 6BT

View more news

SLTWG Awards
Partners